கடைசி காலம் இது
kadaisi kaalam idhu
கடைசி காலம் இது கவனம் வேண்டும் நண்பா கண்ணாமூச்சு காட்டி கழுத்தறுக்கும் கூட்டம் எதுவென்று கண்டுபிடி நண்பா இயேசுவுக்காய் மரித்திட ஆயத்தமா - பர லோகத்திலே - பலன் பெருவாய் நீ நிச்சயமா
தாவீதைப்போல நடனமாடுவோர் தடுமாறும் காலமிது - நான் செத்தாலும் சாவேன் எஸ்தரை போலவே என் ஜனம் மீட்புறவே
இது சாவைக்கண்டு அஞ்சாத கூட்டம் சரித்திரம் படைத்திட துடிக்கும் - நம் இயேசுவைப் போல சிலுவை சுமக்கும் சீயோனின் சிங்காரத் தோட்டம்
இளையோர் முதியோர் ஆண் பெண் யாருக்கும் இனி வரும் பலன் மேல் நோக்கம் - இந்த உலகத்தை வெறுப்போம் உபத்திரவம் சகிப்போம் இடுக்கமான வழி நடப்போம்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam