காற்றையும் காணமாட்டாய்
kaatraiyum kaanamaattaay
காற்றையும் காணமாட்டாய் மழையையும் பார்க்கமாட்டாய் பள்ளங்கள் எல்லாம் தண்ணீரால் நிரப்பப்படும் – 2
கர்த்தரால் கூடும் எல்லாமே கூடும் கூடாதது ஒன்றுமில்லையே – நம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே
பலத்தினாலுமல்ல பாராக்கிரமமுல்ல தேவ ஆவியால் பர்வதங்கள் சமபூகியாய் மாறும் – 2
செங்கடல் இரண்டாய் பிளந்தார் பார்வோன் படையை வென்றார் அற்புதம் செய்தாரே தம் ஜனங்களை மீட்டாரே – 2
குஷ்டரோகியை தொட்டார் அற்புத சுகத்தை தந்தார் நிந்தைகள் நீக்கினார் புதுமனிதனாய் மாற்றினார் – 2
மரித்துப்போன வாலிபன் உயிரோடெழும்பச் செய்தார் உலர்ந்த வாழ்வுதனை துளிர்க்க செய்வாரே – 2
சாவை வென்று எழுந்தார் மீட்பின் வாழ்வை தந்தார் மீண்டும் வந்திடுவார் நம்மை அழைத்து சென்றிடுவார் – 1
தேசங்கள் தேவனின் மகிமையை கண்டிடும் நாட்கள் வந்ததே கர்த்தர் வெளிப்படுவார் ஆளுகை செய்திடுவார் – 2
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal