காருண்யம் என்னும் கேடகத்தால்
kaarunyam ennum kedagathaal
காருண்யம் என்னும் கேடகத்தால் சூழ்ந்து கொள்பவரே நீதிமான்களை என்றென்றும் ஆசீர்வதிப்பவரே
உம்மை நம்பிடுவோர் களிகூர்ந்து மகிழ்வார்கள் உம் நாமத்தை நேசிப்பதால் காப்பாற்றப்படுவார்கள் இயேசய்யா ஸ்தோத்திரம் – 2
தீமையில் பிரியம் கொள்ளும் தெய்வம் நீரல்லவே தீமைகள் ஒருபோதும் உம்மிடம் சேர்வதில்லை ராஜாவே என் தேவனே என் விண்ணப்ப குரல் கேளும் ஆலயத்தில் உமது கிருபையை காணச் செய்யும் பக்தியுடன் தொழுவேன் – உம்மை பாடி துதித்திடுவேன் – இயேசய்யா ஸ்தோத்திரம்
நடக்கும் பாதைகளை நாள்தோறும் காட்டுமையா உமது சித்தம் செய்ய கற்றுத் தாருமையா ஒவ்வொரு காலையிலும் உமக்காய் காத்திருப்பேன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உம்மையே நினைத்திருப்பேன் நித்திய ஆசிர்களை என் வாழ்வில் கண்டிடுவேன்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal