கார்மேகம் கண்ணில்
kaarmegam kannil
கார்மேகம் கண்ணில் தெரியுதே பெருமழையின் இரைச்சல் காதில் கேட்குதே எழுப்புதல் தேசத்தில் எங்கும் பரவுதே எழும்பிடுவோம் தேவனின் யுத்த வீரரே
ஜெபித்திடுவோம் செயல்படுவோம் துதித்திடுவோம் தேசத்தை சொந்தமாக்குவோம்
1) ஆதி சபை அற்புதங்கள் அதிகம் நடக்குமே ஆதி அன்பு விசுவாசம் நம்மில் பெருகுமே
2) அறுவடை களத்திலே அறுப்பு அதிகமே அறுவடைக்கு ஆட்களோ தேவை மிகுதியே
3) பாகாலின் பீடங்கள் தகர்ந்து போகுமே கர்த்தரே தெய்வமென்ற சத்தம் கேட்குமே
4) இந்தியரின் வாய்கள் தினம் வசனம் பேசுமே இந்தியாவின் எழுப்புதலை உலகம் பேசுமே
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai