காணிக்கை கர்த்தருக்கு காணிக்கை
kaanikkai kartharukku kaanikkai
காணிக்கை கர்த்தருக்கு காணிக்கை காணிக்கை தேவனுக்கு காணிக்கை கொடுங்கள் கொடுக்கப்படும் அளங்கள் அளக்கப்படும் அமுக்கி குலுக்கி சரிந்த விழும்படிக்கு நீ அளவில்லாமல் தேவனுக்குக் கொடு
கேட்டு கேட்டு பெற நினைப்பவன் மனிதன் – ஆனால் கேட்காமலே கொடுப்பவர் நம் தேவன் – 2
எண்ணி எண்ணி கொடுப்பவன் மனிதன் – ஆனால் எண்ணாமல் கொடுப்பவர் நம் தேவன் – 2
வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமல் போகுமட்டும் நிரப்புவார் – 2
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C Em C Em D C Em G D Em D B Em Em Am D B Em Em Am D B Em Em Am D B Em
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae