கானான் எந்தன் வாஞ்சை
kaanaan endhan vaanjai
கானான்.. எந்தன் வாஞ்சை நான் ஆசிக்கும் தேசமே ஜீவ நதிக்கரையில் மாதந்தோறும் புது கனி தரும் - கனி விருட்சங்கள் செழித்திடும் - கானான்
1. பொங்கிப் பெருகும் தெள்ளிய பளிங்கு நீரோடைகளில் நேசரின் இயேசுவின் அருள் நிறை விழிகளில் அருகினில் காணும் - கானான்
2. சூரியன் இல்லை - தேவா ஆட்டுக்குட்டி அவரே வெளிச்சம் நீதியின் சூரியன் நகரத்தின் நடுவில் ஜொலித்திடும் தேசம் - கானான்
3. ஆலயம் இல்லை - சர்வ வல்லமை தேவன் அங்கு ஆலயம் இராவில்லை சாவதில்லை தீட்டு பொய் அருவருப்பு ஏதும் இங்கில்லை - கானான்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam