காலம் கடைசி காலம்
kaalam kadaisi kaalam
காலம் கடைசி காலம் வாழும் வாழ்க்கை கொஞ்ச காலம் - 2 இந்த ஆண்டவர் வருகை சமீபம் -2 - அதை ஏற்க மறுக்குது மனித மனமும் - 2 இந்த
1. விவசாய நிலமெல்லாம் வீடாகிபோகுது விவசாயம் செய்யும் ஜனம் நிலமை என்ன ஆகுது - 2 விளைச்சல் குறையுது... ஓ. ஓ விளைச்சல் குறையுது விலைவாசி ஏறுது
இதை எண்ணி பார்க்கும்போது கடைசி காலம் தெரியுது காலம்
2. என்னிடம் உன் இடம் என்று சண்ட நடக்குது கடவுள் தந்த இடம் என்பத மனம் மறுக்குது - 2 ஒரு ஜான் இடத்துக்கு...ஓ... ஓ... ஓ... ஓ ஒருஜான் இடத்துக்கா வழக்குவாதம் நடக்குது - 2
3. மனுஷன மனுஷனே கொல்லும் செயல் நடக்குது மறைமுக மாகத்தான் சாத்தான் வேலை பரவுது - 2 விஞ்ஞானம் வளருது...ஓ... ஓ... ஓ... ஓ... விஞ்ஞானம் வளருது அழிவுக்காலம் நெருங்குது
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)