காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த
kaalaiyil sthothira geedham indha
காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த வேளையில் வேதத்தின் தியானம் – 2 மாலையில் சங்கீத ராகம் மாலையில் சங்கீத ராகம் – எங்கள் மன்னவன் இயேசுவைப் பாடும்
வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து– 2 என்னை வாழ வைத்தீரே ஸ்தோத்திரம்
வேடனின் கண்ணுக்கு தப்புவித்து வேடனின் கண்ணுக்கு தப்புவித்து– 2 என்னை சிறகால் மூடிக் காத்தீர் ஸ்தோத்திரம்
ஊன் உடை தந்தாதரித்து ஊன் உடை தந்தாதரித்து – 2 எனக்கு உதவி செய்தீரே ஸ்தோத்திரம்
பலவித நன்மைகள் தந்து பலவித நன்மைகள் தந்து– 2 என்னை பலவானாக்கினீர் ஸ்தோத்திரம்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D Em G Em Bm Em D A Bm Em Em G Em Bm Em D A Bm Em G Em Bm Em D A Bm Em G Em Bm Em D A Bm Em G Em Bm Em D A Bm Em G Em
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae