காடு மேடு சுத்தி நாங்க
kaadu medu suthi naanga
காடு மேடு சுத்தி நாங்க பாடுபட்ட காலமெல்லாம் பறந்ததே போச்சி - 2 வீடில்லாம ரோடு ரோடா ஓடிதிரிஞ்ச நாட்களெல்லாம் மறந்தே போச்சி - காடு மேடு
இப்ப இயேசுவின் பிள்ளைகள் நாங்க இப்ப இயேசுவுக்காய் வாழுறோமுங்க சிங்கா... சிங்கி... சிங்கா... சிங்கி... ஏ சிங்கா... ஏ சிங்கி... ஒய்யா...
1. காடை கௌதாரியெல்லாம் பிடிச்சிருப்போங்க நாங்க ஆடைபாதி ஆளுபாதி ஆகிருப்போங்க - 2 தேடி வந்து இயேசு எங்கள மாத்திட்டாருங்க - 2 இப்போ தேவாதி தேவனுக்கு பிள்ளையானோங்க
சிங்கா... சிங்கி... சிங்கா... சிங்கி... ஏ சிங்கா... ஏ சிங்கி... ஒய்யா... - காடு மேடு
2. படிப்பறிவு இல்லாம அலஞ்சிருந்தோங்க நாங்க பாசிமணி ஊசிமணி வித்திருந்தோங்க - 2 பரமனேசு இதயத்துல வந்துட்டாருங்க - 2 இப்போ பார்முழுதும் அவர் புகழ பாடிவறோங்க
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal