ஜெயமே ஜெயமே
jeyamae jeyamae
ஜெயமே ஜெயமே இயேசுகிறிஸ்துவின் ஜெயமே எக்காலமும் எப்பக்கமும் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
ஜனம் மாட்சிமை வல்லமை மகிமை மகத்துவம் ஜெயமும் இயேசுவே உலக சோதனையை எளிதாய் ஜெயிப்போம் பயமில்லாமல் வாருங்கள்
பாவம் சத்துரு நம்மில் ஜெயம் கொள்ளாததால் தேவ பிரியமிதே பாவங்களின் மேல் அதிகாரம் கொள்ளுவோம் பயமில்லாமல் வாருங்கள்
சாத்தான் ஆட்டுக்குட்டியின் இரத்தினாலும் சாட்சியின் வசனத்திலே சாத்தானை ஜெயிக்க திடன் கொண்டிடுவோம் பயமில்லாமல் வாருங்கள்
பொல்லாங்கன் புஸ்தகம் திறக்கவும் முத்திரை உடைக்கவும் ஜெயம் கொண்டவர் இயேசுவே பொல்லாங்கனை தள்ளி பொல்லாப்பை ஜெயிப்போம் பயமில்லாமல் வாருங்கள்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal