ஜெனித்தார் ஜெனித்தார்
jenithaar jenithaar
ஜெனித்தார் ஜெனித்தார் எங்கள் ஜெகதல இரட்சகனே உதித்தார் உதித்தரர் எங்கள் உயர் மனுவேலனே
1. கந்தைகளணிந்தவரே - பாவ கந்தைகளகற்றிடவே சொந்த குமாரனாக சொந்தம் பாராட்டியே விந்தையாக ஜெனித்தார் - ஜெனி
2. உன்னதம் துறந்தவர் - எமை உன்னதராக்கிடவே கண்மணி பாலனாய் கனி வினையகற்ற கன்னியின் மடியில் உதித்தார் - ஜெனி
3. வானம் திறந்திடவே - வான சேனைகள் தித்திடவே ஞானியர் தேடிட இடையர் வாழ்த்திட இனிய தேவன் பிறந்தார்
4. தலைமுறை தலைமுறையாய் - அவர் இரக்கங்கள் முடிவதில்லை இரட்சணிய வார்த்தையே இரட்சகர் இயேசுவே இரக்கத்தின் மீது ஜெனித்தார் - ஜெனி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam