ஜெஹோவா ஜெய்ரே
jehovaa jeyrae
ஜெஹோவா ஜெய்ரே ஜெயஹூன்
எந்தன் ஜெயக்கொடி நீர் உம்மை ஆராதிப்பேன் வாழ்வை மாற்றினவர் உம்மை ஆராதிப்பேன்
எழுந்தருளும் ஜெஹோவா சத்ருக்கள் சிதறடிக்க பொழிந்தருளும் ஜெஹோவா புதுமை படைத்திட
பாத்திரர் நீரே பணிந்து ஆராதிக்க மாத்திரம் நீரே மகிழ்ந்து தொழுதிட
நல்லவர் ஜெஹோவா நாடி துதித்திட வல்லவர் ஜெஹோவா வாழ்வில் ஜெயித்திட
பரிசுத்தர் ஜெஹோவா பாரில் உயர்த்திட மகத்துவர் ஜெஹோவா மகிமைப்படுத்திட
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David