ஜீவநதியின் நீரோடை போல்
jeevanadhiyin neerodai pol
ஜீவநதியின் நீரோடை போல் கல்வாரியின் இரத்தம் பாய்ந்தோடுதே என் இயேசுவை உம் தயவால் என் வாழ்வில் என்றும் அமைதியே
1.கர்த்தர் என் பெலனும் கேடகமாய் கருத்துடன் காத்திட அழைத்ததால் கண்ணீர் கவலை நீங்கிடவே களிப்பின் ஊற்றாய் மாற்றினீரே- ஜீவ
2.இயேசுவின் கரத்தின் கருவியாய் நன்மை செய்ய அழைத்ததால் வழுவாது வல்லமை வசனங்களை வானவர் தந்து மாற்றினீரே- ஜீவ
3.சிலுவை சிந்தனை ஞானமாய் சிறந்து விளங்க அழைத்ததால் பழுதில்லா நேசர் உம் பலன்களை பரத்தில் சேர்க்க மாற்றினீரே- ஜீவ
4.சபையின் மேன்மை சாட்சியாய் சத்தியம் சொல்ல அழைத்ததால் சந்தோஷ நதியின் வாழ்க்கையை நாடெங்கும் பரப்ப மாற்றினீரே- ஜீவ
5.சீயோனின் சிறந்த சிகரமாய் செழித்து வளர அழைத்ததால் எக்காளம் தொனிக்கும் நேரத்தில் மறுரூபம் ஆக மாற்றுவீரே- ஜீவ
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal