ஜீவ தயாபரனே
jeeva thayaabaranae
ஜீவ தயாபரனே ஏகதிரித்துவனே மேகமணாளனே தூங்க மெய் தேவனே -(2) வாரும் வாரும் என்னுள்ளில் வாரும் தாரும் தாரும் ஜீவா ஆவி தாரும் -(2)
சோர்வான சமயங்களில் என் தளர்வான நேரங்களில் மலரான உந்தன் பாதம் அமர்ந்து நான் அழுதிடுவேன் -(2)வாரும்
தூற்றிடும் மனிதர்களின் சாத்தானின் தந்திரங்கள் சகித்திட பெலன் தாரும் பொருத்திட கிருபை செய்யும் -(2)வாரும்
சாவின் துக்கங்களில் மரணத்தின் பள்ளங்ளில் நீர் என்னோடு இருந்தீரானால் எந்த ஆபத்தும் வந்திடுமோ -(2)வாரும்
உடைந்த நேரங்களில் உள்ளத்தின் சோவர்களில் ஆற்றிடும் என் பாதமே தேற்றிட வாருமைய்யா-(2)வாரும்
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae