ஜெபிக்கும் நேரம்
jebikkum neram
ஜெபிக்கும் நேரம் இனிக்கும் பாடலுடன் - உமையே துதிக்கும் இதயம் எனக்கு தாரும் துதித்து பாடிடுவேன் - தினமும் மகிழ்ந்து களித்திடுவேன்
முழங்காலில் ஜெபிக்கவே முழு உலகையும் ஜெயிக்கவே உமதாவி வரம் தாருமே - இருமடங்கு ஆவியிலே வளரவே இயேசுவையே தொடரவே புதிதான மனம் தாருமே - மறுரூபமாகும்
1. தனிமையிலே ஜெபிக்க வேணுமே - அலங்கார வார்த்தைகளை குறைக்க வேணுமே அந்தரங்கத்திலே ஜெபிக்கிற அடியேனின் விண்ணப்பத்துக்கு வெளியரங்கமாய் பதில் கொடுக்கனுமே - நீங்க
2. போராடி ஜெபிக்கவேணுமே - யோபைப்போல அடுத்தவர்க்காய் ஜெபிக்கவேணுமே தந்தையருகே இயேசு இரட்சகர் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானதை கேட்கவேனுமே - அந்த
3. சோர்ந்திடாமல் ஜெபிக்கவேண்டுமா - எலியாவைப்போல கருத்தாக ஜெபிக்கவேணுமே அழிந்து போகும் மாந்தருக்காய் திறப்பின் வாசல் அருகில் நின்று ஊக்கத்தோடு ஜெபிக்கவேண்டுமே - மிக
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam