ஜெபத்தின் நாயகனே
jebathin naayaganae
ஜெபத்தின் நாயகனே எங்கள் தவத்திரு திருமகனே அகிலம் போற்றும் மகிபன் உம்மை -(2) வாழ்த்தி வணங்குகிறோம் உம்மை -(2) நம்மை
ஆவியின் அபிஷேகத்தால் எங்களை நிரப்பி மகிழனுமே அந்நிய பாஷை பரலோக பாஷை -(2) பாடி மகிழனுமே நாங்கள் -(2)
பரிசுத்த ஸ்தலத்தினிலே நாங்கள் துதித்து மகிழனுமே பரலோக அக்கினி பலிபீடத்திலே பரவசம் ஆகணுமே-(2) எங்கள் மீது ஜெபத்தின் நாயகனே
ஆராதனை அபிஷேகம் எங்கள் சபையில் இறங்கனுமே ஏறெடுக்கும் எந்த தேவைகட்கும்-(2) நீர் பதில் தந்து மகிழனுமே எங்களுக்கு-(2) ஜெபத்தின் நாயகனே
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae