ஜெபத்தைக் கேட்டிடுமே
jebathaik kettidumae
ஜெபத்தைக் கேட்டிடுமே (2) ஜனத்தை மீட்டிடவே சத்தியம் நித்தியமே (2) குற்றத்தை மன்னித்திடும்
1.இத்தனை கோடிகளும் வாடி அழியலாமோ தயவு தற்பரனே! இரத்தத்தால் மீட்டிடுமே- ஜெபத்தை
2.அழியும் பாவிகளை மீட்டு எடுத்திடவே இரக்கம் உருக்கமே கிருபை தந்திடுமே- ஜெபத்தை
3.பாவம் பெருகுதே உலகம் அழியுதே உன்னத தேவனே! இறங்கி மீட்டிடுமே- ஜெபத்தை
4.உள்ளம் உருகுதே கண்ணீர் வடியுதே கர்த்தர் இயேசுவே! கருணை கூர்ந்திடுமே- ஜெபத்தை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal