இயேசப்பா என் இயேசப்பா
iyesappaa en iyesappaa
இயேசப்பா என் இயேசப்பா என் சுவாசமே நீர் தானப்பா இயேசப்பா என் இயேசப்பா எல்லாமே நீர் தானப்பா-2
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் மாறாது உந்தன் நேசமே-2 குறையாது உந்தன் பாசமே-இயேசப்பா
புயல்கள் அடிக்கும் போது கஷ்டங்கள் சூழும் போது நீரே என்னோடிருப்பீர்-2 இளைப்பாருதல் சுற்றிலும் தருவீர்-இயேசப்பா
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)