இஸ்ரவேலின் துதிகளுக்குள்
isravelin thudhigalukkul
இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம் பண்ணும் பரிசுத்தரே உம்மை வாயார வாழ்த்துகிறேன் உம்மை மனதார போற்றுகிறேன்
ஆ.அல்லேலூயா (4)
1.ஸ்தோத்திர பலியிடுவேன் செய்த நன்மை நினைக்கின்றேன் நன்றி சொல்லிடுவேன் மகிமைப்படுத்திடுவேன் மகிமை உமக்கு மகிமை -2 ஆ ..அல்லேலூயா (4)
2. தகப்பன் கைவிட்டாலும் நீர் என்னை சேர்த்துக்கொண்டீர் பெற்ற தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை அணைத்துக்கொண்டீர் தாயே என் தந்தையே -2 ஆ ..அல்லேலூயா (4)
3. வானம் பூமி படைத்தவரே நீர் சர்வ வல்லவரே ஜீவனுள்ள தேவன் நீரே ஜீவாதிபதி நீரே ஜீவனே என் பெலனே -2 ஆ..அல்லேலூயா (4)
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal