இரங்கணுமே தேவா இரங்கணுமே
iranganumae devaa iranganumae
பல்லவி
இரங்கணுமே தேவா இரங்கணுமே எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே
அழிவுக்கு நீங்கலாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே
இரங்கிடுமே மனம் இரங்கிடுமே என் ஜெபம் கேட்டு மனம் இரங்கிடுமே
பயங்கள் மாறட்டும் வாதைகள் ஒழியட்டும் தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும்
பெருகணுமே தேவ பயம் பெருகணுமே என் தேச ஜனம் உம் பக்கம் திரும்பணுமே
வாதையின் காரணம் தேசங்கள் உணரணும் இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும் வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும் இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்
மாறனுமே இதயங்கள் மாறணுமே தேடணுமே இயேசுவை தேடணும்
மாறணுமே இதயங்கள் மாறணுமே நீர் மனம் இரங்கி சுகத்தை ஊற்றணுமே
பல்லவி
இரங்கணுமே தேவா இரங்கணுமே எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே
More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae