இறைவன் ஏசுவின்
iraivan esuvin
1. இறைவன் ஏசுவின் அருளால் - இன்று நானும் பாடுகின்றேன் மனிதர் என்னை மறந்துவிட்டாலும் மறவாத தேவ அன்பை மனதார பாடுகின்றேன்
2. அவர் மாத்திரம் போதும் - எனக் கெவர் தேவையும் இல்லையே அவர் அன்பு என்னைத் தாங்கிடும் அதற்கீடு இணை இல்லையே அவர் போல் இதுவரை அவணியில் எவரையும் கண்டதும் இல்லையே
3. கிருபை அது போதும் - என் பெலவீன நேரம் தேற்றிடும் சிலுவை நிழல் போதுமே இளைப்பாறுதல் ஈந்திடும் எனக்காய் ஜீவன் தந்த நல் அன்பை எவ்விதம் படுவேன்
4. அவர் பாதமே போதும் - அது எந்தன் பாரம் நீக்கிடும் அவர் வேதமே போதுமே அது என் பாதையின் தீபமே தேவனின் அன்பை ஜீவனுள்ளவரை நானும் பாடுவேன்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal