இரைச்சலின் சத்தம் கேட்கணும்
iraicchalin satham ketkanum
இரைச்சலின் சத்தம் கேட்கணும் இந்தியா தேசம் முழுவதும் பின்மாரி மழையும் பொழியணும் பாரத தேசம் முழுவதும் சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே-2
கிருமையின் வாசல் இங்கே அடைபடுதே நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே-2-இரைச்சலின்
1.காலம் இனி செல்லாது ஒளியுள்ள காலம் முடிகிறதே-2 கண்ணீரோடு ஜெபித்திடுவோம் எழுப்புதலைக் கண்டிடுவோம்-2-கிருபையின்
2.இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே-2 அழுகையோடும் புலம்பலோடும் பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம்-2-கிருபையின்
3.பரிசுத்தரின் சித்தம் ஒன்றே சபைகளில் பூரணமாய் நடக்கணுமே-2 பரிசுத்தவான்கள் ஒருமனமாய் தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே-2 கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம் திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்-2-கிருபையின்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm C Bbm C Fm Fm C Bbm C Fm Fm Bbm Eb Ab Fm Bbm Eb Ab Eb C Fm Eb C Fm Fm Bbm Eb Cm Db Eb Fm Fm Bbm Eb Ab Fm Bbm Eb Ab Fm Bbm Eb Cm Db Eb Fm Fm Bbm Eb Ab Fm Bbm Eb Ab Fm Bbm Eb Cm Db Eb Fm Fm Bbm Eb Ab Fm Bbm Eb Ab Eb C Fm Eb C Fm
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar