இரகசிய வருகையில்
iragasiya varugaiyil
இரகசிய வருகையில் மறுரூபமாகி அவருடன் பறந்திடுவேன் அதிசய தேவனின் அழகிய சாயலாய் அவரைப்போல் மாறிடுவேன் ஆ... ஆ... ஆ... அல்லேலூயா (4)
1. பிரதான தூதனின் சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் இறங்கியவர் வந்திடும் நாள் நெருங்கிட தூய்மையாவோம் - நாமும்
2. மரித்தவர்கள் உயிருடனெழுந்து மகிபனுடன் வரும் நாள் மணவாளனை எதிர்கொண்டு போய் மறுரூபமாகிடுவோம் - நாமும்
3. திருடனைப் போல் அவர் வருகின்றதால் தீவிரம் விழித்திருப்போம் தினம் ஜெபித்து வேதத்தையும் தியானித்து ஆயத்தமாவோம் - நாமும்
4. மேகத்தில் நாம் அவருடன் பறந்து மத்தியவானத்திலே மகிமையின் ராஜன் ஏசுவுடன் மகிழ்வுடன் இருந்திடுவோம் - நாமும்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal