இராக்கால நேரம் ராஜா உம் பாதம்
iraakkaala neram raajaa um paadham
இராக்கால நேரம் ராஜா உம் பாதம் அமர்ந்து ஜெபிக்கின்றேன் கண்ணீருக்கு பதில் தாருமென்று ஏங்கி கதறுகிறேன்
என்ஜனம் அழிவதை எப்படி நான் காண்பேன் இரங்கும் என் இயேசய்யா தாழ்த்துகிறேன் என்னை தரைமட்டுமாய் திறப்பிலே நின்றிடுவேன்
நதியளவு தினம் கண்ணீர் சிந்திட நாதா உம் பாதம் தாரும் உடைத்து விடும் எந்தன் உள்ளத்தையே அப்பா உம் ஏக்கத்தினால்
அணையாத ஜெப வாஞ்சை என்னில் தாரும் ஜெபிக்கும் மனிதனாய் மாற்றும் என் ஜனங்கள் உம்மைக் காணும் வரை ஓய்வின்றி கதறச் செய்யும்
Chords
Key Db Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dbm E G# Dbm G#m B A G#m Dbm Dbm F#m Dbm E G# Dbm G# F#m Dbm G#m Dbm Dbm F#m Dbm E G# Dbm G# F#m Dbm G#m Dbm Dbm F#m Dbm E G# Dbm G# F#m Dbm G#m Dbm
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal