இராஜாக்களின் அதிபதியே
iraajaakkalin adhibadhiyae
இராஜாக்களின் அதிபதியே சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே துதி கன மகிமை உமக்கே (2)
நீர் பூமியின் ராஜா நீர் பரலோக ராஜா நீர் ராஜாதி ராஜாவே (2) அல்லேலூயா ஆமென் (3)
தலைமுறை தலைமுறையாகவே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளே ஆட்சிசெய்கின்றீரே அரசாள்கின்றீரே என்றும் வாழ்கின்றீரே
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதப்படி வானம் பூமியெல்லாம் நீர் வாசம் பண்ண இடம் கொள்ளாதே
ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்தும் எங்கள் தேவனே சர்வ அதிகாரமும் சர்வ வல்லமையும் உள்ள ராஜா நீரே
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia