இராஜாதி இயேசு ராஜாவே
iraajaadhi yesu raajaavae
இராஜாதி இயேசு ராஜாவே சகல வானங்களில் சர்வ பூமியில் நீரே ராஜனே
பரலோக ராஜாவே இந்த பூமியின் ராஜாவே விண்ணுலக ராஜாவே இந்த மண்ணுலக ராஜாவே சகல ஜனங்களுக்கெல்லாம் ஒரே ராஜா நீரே
மகிமையின் ராஜா மகத்துவ ராஜாவே சாலேமின் ராஜாவே சர்வவல்ல ராஜாவே ஜெய கெம்பீரமான மகா ராஜாவே
நீதியும் நேர்மையுமாய் ஆளுகை செய்கிறீர் உண்மையும் உத்தமுமாய் நியாயம் செய்கிறீர் சத்தியம் காக்கும் ராஜா சத்திய தேவன் நீரே
உலகத்தின் ராஜாக்கள் நிரந்தரம் இல்லையே நீர் ஒருவரே இயேசுவே நிரந்தர ராஜாவே உமது சிங்காசனம் அசைக்க முடியாதே
ராஜாவை போற்றுகிறோம் ஆராதனை செய்கிறோம் வாழ்த்தி வணங்குகிறோம் உயர்த்தி மகிழ்கிறோம் வாழ்க வாழ்க வாழ்க - இயேசு ராஜா நாமம் வாழ்க
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia