இனிய இயேசுவைப் பாடிடுவோம்
iniya yesuvaip paadiduvom
இனிய இயேசுவைப் பாடிடுவோம் ஆனந்தமாய் வெற்றி சிறந்திடுவோம் அன்பின் மாட்சிமை இரட்சகரே ஆயுள் காலமெல்லாம் காப்பவரே
1.கண்ணீரோடே இன்று விதைத்திடுவோம் கெம்பீரமாய் அன்று பலன் பெறுவோம் விளம்பிய வேதத்தின் வேகத்தோடே ஆகாபின் இரதத்தை முந்திடுவோம்- இனிய
2.ஏங்கிடும் மாந்தரின் குரல் கேட்போம் இடறி விழுந்தோரை தூக்கிடுவோம் பரலோக பரவச பாசத்தோடே பழிவாங்கும் பார்வோனை வீழ்த்திடுவோம்- இனிய
3.எந்நாளும் சுவிசேஷம் எங்கும் சொல்லுவோம் யூதாவின் சிங்கத்தை உயர்த்திடுவோம் எழுப்புதல் தேசத்தில் தோன்றிடவே ஏரோது மன்னனைத் தகர்த்திடுவோம்- இனிய
4.சத்திய ஊழிய வழி நடந்து உத்தம உலகத்தை உருவாக்குவோம் திருச்சபை வளர்ச்சி கண்டிடுவோம் சாத்தானை ஜெயித்து மேற்கொள்வோம்- இனிய
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal