இனிய இக்காலை
iniya ikkaalai
இனிய இக்காலை விடிகின்ற வேளை இனிய குரலில் நான் இயேசுவைப் பாடி இசையினால் துதித்தூ மகிழும் இவ்வேளை
தூதரும் நானும் சேர்ந்து துதித்துப் பாடும் இந்த வேளை – 2 நேயமாய் இயேசுவின் பாதம் – 2 அமர்ந்து நான் ஜெபிக்கும் வேளை புதுக்காலை புதுக்கிருபை புதுநன்மை கிடைக்கும் வேளை
வான் காண் பறவை எல்லாம் வாழ்த்திப்பாடும் இந்த வேளை – 2 நீர் வாழ் உயிர்கள் எல்லாம் – 2 நீந்தி மகிழும் இவ்வேளை புதுக்காலை புதுக்கிருபை புதுநன்மை கிடைக்கும் வேளை
சிருஷ்டிகர் படைத்த எல்லாம் சிரம் தாழ்த்திப் பணியும் இவ்வேளை – 2 குடும்பமாய் அமர்ந்து உம் பாதம் – 2 துதித்து நான் ஜெபிக்கும் வேளை புதுக்காலை புதுக்கிருபை புதுநன்மை கிடைக்கும் வேளை
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm D Gm D Gm F Bb D Gm Gm F Bb D Gm G C Eb Gm Gm F F D Gm Gm F Bb D Gm G C Eb Gm Gm F F D Gm Gm F Bb D Gm G C Eb Gm Gm F F D Gm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae