இன்று காணும் எகிப்தியனை
indru kaanum egipthiyanai
இன்று காணும் எகிப்தியனை என்றென்றும் காண்பதில்லை கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார் கலங்கிட தேவையில்லை
நம் இயேசு நல்லவரே நமக்காய் யாவும் செய்பவரே
தடைகள் வந்திட்டாலும் உடைத்து முன் செல்லுவோம் உன்னத தேவனுண்டு உதவிடுவார் தினமே
வலக்கரம் பிடித்துவிட்டார் வாழ்நாளெல்லாம் காப்பார் சொன்னதை செய்யும் வரை கைவிடவே மாட்டார்
பரிசுத்த அலங்காரமே ஜொலித்திடவே வாழ்வோம் பரமன் இயேசுவுக்கே சாட்சியாய் நின்றிடுவோம்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bm G C D F D G G C D G G C D B Em Am C D G G C D B Em Am C D G G C D B Em Am C D G
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal