இந்தியா நம் தேவனுக்குகே
indhiyaa nam devanukkugae
இந்தியா நம் தேவனுக்கே இந்தியா நம் இராஜனுக்கே - 2
போற்றி துதித்து நாம் பாடுவோம் தேசத்தை நாம் சுதந்தரிப்போம் ஜெயவீரராய் எழும்பிடுவோம் என்றென்றும் ஆர்ப்பரிப்போம்நம் தேவனை ஸ்தோத்தரிப்போம்
பரமதேவனின் பிள்ளைகளாய் தேசத்தில் உலாவிடுவோம் நம்பிக்கை இல்லாத வாழ்க்கைகளை அவர்க்கென்று சுதந்தரிப்போம் - 2 அன்பால் நிறைந்து ஒருமனமாய் இந்தியாவில் பிரவேசிப்போம் பாசக்கயிற்றினால் இந்தியர்களை சகோதராக்கிடுவோம் -2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)