இந்தியா நம் தேவனுக்கே
indhiyaa nam devanukke
இந்தியா நம் தேவனுக்கே இந்தியா நம் இராஜனுக்கே
போற்றி துதித்து நாம் பாடுவோம தேசத்தை நாம் சுதந்தரிப்போம் ஜெப வீரராய் எழும்பிடுவோம் என்றென்றும் ஆர்ப்பரிப்போம் நம் தேவனை ஸ்தோத்தரிப்போம்
பரம தேவனின் பிள்ளைகளாய் தேசத்தில் உலாவிடுவோம் நம்பிக்கை இல்லாதவாழ்க்கைகளை அவர்க்கென சுதந்தரிப்போம்
இயேசு நாமத்தில் அதிகாரத்தை நாட்டினுள் எடுத்துச் செல்வோம் நத்துரு கோட்டையை தகர்த்தெடுத்து ஜனங்களை சேகரிப்போம்
அன்பால் நிறைந்து ஒருமனமாய் இலங்கையுள் பிரவேசிப்போம் பாசக்கயிற்றினால் இலங்கையரை சகோதரர் ஆக்கிடுவோம்
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)