இந்த சூழ்நிலை
indha soozhnilai
இந்த சூழ்நிலை எனக்கு மாறும் எந்த சூழ்நிலையும் இன்று மாறும் இயேசு இரத்தத்தால் இயேசு நாமத்தால் எல்லாமே மாறிவிடும்
மாராவின் கசப்புகள் மதுரமாய் மாறிவிடும் பானையின் விஷமெல்லாம் அற்புதமாய் நீங்கிவிடும் சிலுவை மரத்தால் மாற்றம் நடக்கும்தோஷம் நீங்கி சந்தோஷம் வரும்
கோலியாத்தின் வல்லமை இன்றைக்கே அழிந்திடுமே சாத்தானின் சேனைகள் இப்பொழுதே முறிந்திடுமே சேனைகளின் கர்த்தரால் யுத்தம் நடக்கும் தாவீதுக்கு அளித்த வெற்றிகள் வரும்
வெறுமையான கற்சாடி தண்ணீரால் நிரம்பிடுமே வறுமை தரித்திரம் இன்றோடு ஓடிடுமே இயேசுவின் வார்த்தையால் எல்லாம் நடக்கும் வெட்கத்திற்கு பதிலாய் பலன்கள் வரும்
அந்தகார இருள்கள் அகன்றே போய்விடுமே ஆச்சரிய ஒளி என்னை வந்தே சேர்ந்திடுமே பரிந்து பேசும் இரத்தத்தால் வாழ்வு கிடைக்கும் பரிசுத்தமாய் என்னை பரலோகம் சேர்க்கும்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal