இந்த நாட்டினில் உள்ள
indha naattinil ulla
இந்த நாட்டினில் உள்ள நல்லவர்க்கெல்லாம் வணக்கமுங்க - எங்க பாட்டின கேக்க வந்தவர்க்கெல்லாம் வணக்கமுங்க - இங்கு வந்த நல் பெரியோர் சிறியோருக்கும் வணக்கமுங்க - என்றும் ஆதரவளிக்கும் வாலிபர்க்கெல்லாம் வணக்கமுங்க
நாங்க சொல்வதக் கேட்டிட யாவரும் இங்கே அமரனுங்க - நம்ம படைச்சவர் யாரென்ற உண்மையை நீங்க அறியனுங்க
1. ஆதியில் தேவன் வானத்த பூமிய படைச்சாருங்க - அத ஆண்டிட மனுஷனை அவர்போல அன்று படைச்சாருங்க - அந்த பாழாய்போன மனிதனோ பாவத்த செஞ்சானுங்க - அந்த பரமனாம் தேவனின் உறவை விட்டு பிரிச்சானுங்க
2. பாவத்த மனிதன் செஞ்சதால் சாபம் தொடர்ந்ததுங்க - அந்த பரிசுத்த ஏதேன் இவனாலே கரை படிஞ்சதுங்க - இந்த பூமியில் மனுஷன தள்ளினதும் அந்த இறைவனுங்க - அவன மீட்கவே மனுஷனா வந்ததும் அதே இறைவனுங்க
3. மரியாள் என்னும் கன்னியின் மகனா பிறந்தாருங்க - அந்த மாமன்னர் மாட்டு தொழுவத்தில் தானே பிறந்தாருங்க - இந்த மனுக்குல சாபத்த சுமப்பதற்காக பிறந்தாருங்க - அந்த மாதேவன் இயேசென்னும் பெயர் கொண்டோரா பிறந்தாருங்க
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal