இந்த நாளைத் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
indha naalaith thandha devanukku sthothiram
இந்த நாளைத் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் நல்வாழ்வு தந்த இறைவனுக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் – 2
நல்ல ஆராதனை தந்ததாலே ஸ்தோத்திரம் – 2 ஆடி பாடி மகிழச் செய்தீர் ஸ்தோத்திரம் – 2 சத்தியத்தால் நிரப்பியதால் ஸ்தோத்திரம் – சபையில் சத்துருவை விரட்டினதால் ஸ்தோத்திரம் சத்துருவை விரட்டினதால் ஸ்தோத்திரம் – 2
அன்பின் ஆவி எனக்கு தந்தீர் ஸ்தோத்திரம் – 2 சந்தோஷத்தால் நிரப்பினதால் ஸ்தோத்திரம் – 2 கனிகளாலே நிரப்பினதால் ஸ்தோத்திரம் – ஆவியின் நல்ல மனிதனாக வாழ வைத்தீர் ஸ்தோத்திரம் நல்ல மனிதனாக வாழ வைத்தீர் ஸ்தோத்திரம் – 2
ஆவியிலே நிறைவு தந்தீர் ஸ்தோத்திரம் – 2 அபிஷேகத்தால் நிரப்பினதால் ஸ்தோத்திரம் – 2 பரிசுத்தமாக்கினதால் ஸ்தோத்திரம் – என்னை பரலோகத்தில் இடம் தந்தீர் ஸ்தோத்திரம் பரலோகத்தில் இடம் தந்தீர் ஸ்தோத்திரம்– எனக்கு – 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ab Eb Fm Fm Ab Eb Fm Fm Bbm Eb Ab Fm Bbm Eb Ab Fm Db Fm Ab Bbm Eb Cm Fm Ab Eb Db Fm Eb Fm Fm Ab Bbm Eb Cm Fm Ab Eb Db Fm Eb Fm Fm Ab Bbm Eb Cm Fm Ab Eb Db Fm Eb Fm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae