இன்பமானவர் இனிமையானவர்
inbamaanavar inimaiyaanavar
இன்பமானவர் இனிமையானவர் என் இதயம் கவர்ந்தவர் என் மீட்பரானவர்
பாவங்கள் யாவையும் அன்புடன் மன்னித்தார் சாபங்கள் யாவையும் கனிவுடன் நீக்கினார் இயேசு என் ஆண்டவர் இயேசு என் இரட்சகர் பாரினில் பாடுவேன் பாக்கியம் பெற்றதால்
நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
வேடனின் கண்ணியில் சிக்கிடாத பறவை போல் லோகத்தின் மாயையில் சிக்கிடாமல் காத்திட்டார் சிலுவையின் அன்பினால் மீட்பரின் இரத்தத்தால் மாபெரும் மீட்பினை கிருபையாய் தந்திட்டார்
நேசராம் இயேசுவை சார்ந்துகொண்டு வாழுவேன் அவர் கரம் என்றுமே என்னைக் காத்துக் கொள்ளுமே நித்தியமாம் வீட்டிலே இயேசுவின் அருகிலே என்றுமே வாழ்ந்திட கிருபையைப் பற்றுவேன்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal