இன்ப இயேசு ராஜா
inba yesu raajaa
இன்ப இயேசு ராஜா என் அழகு சாரோனின் ரோஜா உம்மை ஆசையாய் கொஞ்சி மகிழ்வேன் உம் பாதம் அமர்ந்து இருப்பேன் உம்மை பார்த்து , பார்த்து ரசிப்பேன்
1.அன்புக்காய் ஏங்கி நின்றேன் என் இயேசு ராஜனைக் கண்டேன் அன்பின் கரத்தால் அணைத்தீர் ஆசையாய் முத்தங்கள் கொடுத்தீர் -2
2 .நேசரின் சத்தம் கேட்குதே என் கண்கள் ஆசையாய் தேடுதே வெண்மையும் சிவப்புமானவர் முற்றிலும் அழகானவரே - அவர் என் ஆசை நாயகர் அவரே -2
3. ஆவியின் அச்சாரம் கொடுத்தீர் முத்திரை மோதிரம் தந்தீர் உம் வார்த்தையின் பட்டயம் ஏந்தி நான் சாத்தானின் கோட்டையை தகர்ப்பேன் -2
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal