இன்ப துன்ப நேரத்தில்
inba thunba nerathil
இன்ப துன்ப நேரத்தில் உம் சமூகம் என்றும் ஆனந்தமே
1.பூவில் உம்மையல்லால் யார் உண்டு பூவில் உம்மையன்றி விருப்பம் இல்லை உம்மை அண்டிக் கொள்வதே நலம் மனமகிழ்ச்சியே என் பெலனே- இன்ப
2.துர்ச் செய்தியால் உள்ளம் கலங்கும் போது தூயாவியால் என்னைத் தேற்றினீரே தேவன் நீரேயின்றி இவ்வுலகில் ஒருவரும் இல்லை என்றறிந்தேனே- இன்ப
3.இக்கட்டு நேரம் கூப்பிடும் போது இடுக்கண்கள் நீக்கி ஜெயமீந்தீரே தம்மை நம்புகிற தம் மக்களை அறிந்திடும் எந்தன் இயேசுவே- இன்ப
4.உன் ஜனம் தகப்பன் வீட்டையும் மறந்து வா என்று அழைத்தீரே அழைக்கும் சப்தம் கேட்டேனே ஆவலாய் வந்தேன் ஏற்றருளும்- இன்ப
5.நிந்தை நெஞ்சத்தை பிளந்த போது நீதியின் தேவன் தேற்றினீரே உள்ளத்தில் விசாரம் பெருகும் போது உன்னத தேவன் உயிர்ப்பித்தீரே- இன்ப
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal