இம்மட்டும் காத்து
immattum kaathu
இம்மட்டும் காத்து நடத்தினீரே இனிமேலும் காத்து நடத்துவீரே
ஜீவனுள்ள தேவனே ஜீவனுக்குள் வாழ்பவரே உமக்கே ஆராதனை -2
1.நான் நம்பும் தேவனும் நீர் எந்தன் அடைக்கலம் நீர் எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும் தஞ்சமுமானவர் நீர்
2.எந்தன் ஜீவனும் நீர் ஜீவனின் பெலனுமே நீர் ஆடுகளுக்காக தன் ஜீவன் ஈந்த நல்ல மேய்ப்பனும் நீர்
3. எந்தன் ஆதரவும் நீர் எந்தன் கேடகமும் நீர் கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானீர் யாருக்கு பயப்படுவேன்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal