இம்மட்டும் காத்தீரே
immattum kaatheerae
இம்மட்டும் காத்தீரே இனிமேலும் நடத்துவீரே எதைக் குறித்தும் நான் கலங்கவில்லை எல்லாமே பார்த்து கொள்வீர்
1.உலகத்தின் தேவைகளை உம் பாதம் இறக்கி வைத்தேன் -2 உம் அன்பின் கரம் நீட்டும் அற்புதமாய் நடத்தும் -2
2. உம்மையே பார்த்துவிட்டேன் என்னை மகிழ்ச்சியாக்கும் -2 இருளெல்லாம் நீங்கிடட்டும் வெளிச்சம் உதித்திடட்டும் -2
3அதினதின் காலத்திலே -எல்லாம் நேர்த்தியாய் செய்திடுவீர் -2 குறைவெல்லாம் மாறிடுமே நிறைவாக நடத்திடுமே -2
4.எந்தன் கன்மலையும் நீர் துதிகளின் பாத்திரர் நீர் ஆலயத்தில் நான் அபயம் இட்டால் என் கூக்குரல் கேட்பவர் நீர்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal