இம்மானுவேல் இம்மானுவேல்
immaanuvel immaanuvel
இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4
1.பெத்லகேமில் பிறந்த அவர் பாலகனாய் ஜெனித்த அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே உலகத்தின் ராஜா அவர் தூதர் போற்றும் தேவன் அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2
2.மகிமை நிறைந்த தேவன் அவர் மகத்துவத்தின் கர்த்தர் அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே சமாதான பிரபு அவர் நன்மை தரும் தகப்பன் அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2
3. மனிதனாகப் பிறந்த அவர் பரலோகத்தை திறந்த அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே மாம்சமாக வந்த அவர் நமக்குள் வாழும் இயேசு அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)