இலேசான காரியம் - லேசான காரியம்
ilesaana kaariyam - lesaana kaariyam
இலேசான காரியம் உமக்கு அது (எதுவும்) இலேசான காரியம் - 2
பெலமுள்ளவன் பெலனற்றவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது இலேசான காரியம் என் இயேசுவுக்கு இலேசான காரியம்
1. மண்ணை பிசைந்து மனிதனை படைப்பது இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2 மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவதும் இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2
2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2 தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2
3. இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2 இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2
4. பெருமழை பெய்து பேழையை காப்பது இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2 பெருங்கடல் பிளந்து பாதையை வகுப்பதும் இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2
5. கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2 ஆழ்கடல் மீன் அதில் அடைக்கலம் /வரிப்பணம் தருவது இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2
6. கற்பாறை போலே கடல் மேல் நடப்பது இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2 கற்சாடி நீரை கனிரசமாக்குதல் இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2
7. குருடரின் கண்களை வார்த்தையால் திறப்பது இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2 மரித்த மனிதரை உயிர்த்திட செய்வதும் இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2
8. யோனாவை மீனின் வயிற்றினில் வைத்தது இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2 மன்னாதி மன்னன் மரித்துயிர்த் எழுந்ததும் இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2
9. பாலைவனத்தில் காடையைத் தந்தது இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2 யோர்தான் சிவந்த சமுத்திரம் பிளந்தது இலேசான காரியம் - இயேசுவுக்கு - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G C G C
Dm G C
F G C
C Em Am F E
G Em C Am
G Em C
Am G
F Dm G C
D G C
F G Em C
Am G
F Dm G C
D G C
F G Em C
Am G
F Dm G C
D G C
F G Em CMore from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam