இக்காலத்துப் பாடுகள்
ikkaalathup paadugal
இக்காலத்துப் பாடுகள் இனிவரப் போகும் மகிமைக்கு ஒப்பானதல்ல - அந்த
1. எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகி என் தேவன் சாயல் ஆவேன் எக்காலமும் அவருடன் வாழ்வேன்
2. என் கண்ணில் வடிந்திடும் ஆனந்தக் கண்ணீரை என் ஏசு துடைத்திடுவாரே அன்போடு அணைத்திடுவாரே - எனை
3. ஒரு வாஸ்தலமதை எனக்காக - அங்கு உருவாக்க சென்றவர் மீண்டும் வருவாரே அங்கெனை சேர்க்க - வேகம்
4. ஒருபோதும் துன்பம் பசி பஞ்சம் ஏதும் பரலோகில் இருப்பதும் இல்லை நிறைவான பேரின்பம் அங்கே
5. மணவாளன் தம்தூதர் சேனைகளோடு மேகத்தில் வந்திடுவாரே மகிழ்வோடு அவர் முகம் காண்பேன்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal