இதுவரை உம்மைத்தான்
idhuvarai ummaithaan
இதுவரை உம்மைத்தான் நான் நம்பினேன் இனிமேலும் உம்மையே நம்பிடுவேன் உம்மை நம்பாமல் யாரை நான் நம்பிடுவேன் இயேசுவே உம்மை இன்னும் நம்புவேன் -3
1.தோல் முதலாய் அழுகி மாமிசம் அழிந்தாலும் அங்கிருந்து உம்மை காண்பேன் -என் கண்களால் நானே பார்ப்பேன் என் மீட்பரே உயிரோடு இருப்பவரே எனக்கும் ஜீவன் தருவீரே-2
2. சிறையாக்கின யாவரும் விடமாட்டோம் என்று கெட்டியாய் பிடித்துகொண்டாலும் என்னை நீர் விடுவிப்பீரே என் மீட்பரே வல்லமையுள்ளவரே என் வழக்கை நீர் நடத்துவீரே -2
3.இமைப் பொழுது கைவிட்டாலும் உமது முகம் மறைத்தாலும் என் மேல் மனதுருகுவீரே உம் கரங்களால் இரட்சிப்பீரே என் மீட்பரே கிருபையோடிறங்குவீரே இரக்கங்களால் சேர்த்துகொள்வீரே -2
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal