இதுவரை உதவின எபிநேசரே
idhuvarai udhavina ebinesarae
இதுவரை உதவின எபிநேசரே இனிமேலும் நடத்தும் யேகோவா யீரே– 2 நன்றியுடன் பாடிடுவோம் வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் – 2
தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலம் ஆனீரைய்யா முற்பிதாக்கள் ஆராதித்த எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே
1. செங்கடல் இரண்டாய் பிறந்தவரே கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே – 2 மேகமாக முன் சென்றீரே அக்கினியால் துணை நின்றீரே – 2
2. மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர் மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் – 2 தாகமெல்லாம் தீர்த்தீரைய்யா ஜீவ தண்ணீர் தந்தீரையா – 2
3. வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர் வழுவாமல் என்றும் காத்திடுவீர் – 2 பற்றிக்கொள்வோம் உம்மை என்றும் யேசுவையே பின் பற்றுவோம் – 2
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal