இதோ நான் அவர்களுக்கு
idho naan avargalukku
இதோ நான் அவர்களுக்கு சௌக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி அவர்களை குணமாக்குவேன் - 2 அவர்களுக்கு பரிபூரண சமாதானம், சத்தியம் யாவும் வெளிப்படுத்துவேன்
என்று நம் தேவன் அளித்த நல்வார்த்தைக்கு என்றென்றும் ஸ்தோத்தரிப்போம் - 2
1. என்னை நோக்கி கூப்பிடுவாய் அப்பொழுது நான் உத்தரவு கொடுப்பேன் - 2 நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரியதான காரியம் அறிவிப்பேன் என்றார் - 2
2. எனக்கு விரோதமாய் குற்றம் செய்த அவர்களின் எல்லா அக்கிரமங்களுக்கும் நான் நீங்கலாக்கி சுத்திகரித்து அவர்களின் துரோகத்தை மன்னிப்பேன் என்றார் - இதோ
3. அவர்களுக்கு செய்யும் நன்மையெல்லாம் கேட்பவர்கள் முன் எனக்கு மகிழ்ச்சியுமுள்ள - நல் கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் என்றும் இருந்திடும் என்றார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal