இதயமே என் இதயமே
idhayamae en idhayamae
இதயமே என் இதயமே - நீ சுமந்த காயங்கள் அதிகமோ இயேசு என் நேசர் உனக்காய் சுமந்த காயங்கள் காட்டிலும் அதிகம்
1. ஒளிப்பிடத்தில் மகா ஆழங்களில் உன்னை படைத்தவர் இவரல்லவா படைத்தவர் உன்னை கைவிடுவாரோ கண்மணியே கலங்காதே - இதயமே
2, கரங்கள் நிழலின் மறைவினிலே - தினம் மறைத்துன்னை காத்துக் கொள் வார் கரங்களில் வரைந்தவர் கிருபையினால் உன்னை அலங்கரிப்பாளர் கலங்காதே - இதயமே
3. தாயினும் மேலாய் நாயகன் இயேசு - உன் காயங்கள் ஆற்றிடுவார் நியாயங்கள் தீர்த்திட வானம் சிங்காசனம் வீற்றிருப்பாய் கலங்காதே - இதயமே
4. வானவர் வாழ்ந்திடும் வானபரன் - அன்று அணிந்தது கந்தையன்றோ வானம் அடங்காத வள்ளலும் உனக்குள்ளே அடங்கிட வந்தது விந்தையன்றோ - இதயமே
கண்மணியே என் கண்மணியே - நீ சிந்திய கண்ணீர் மிகுதியோ கல்வாரி நேசர் குருசினில் சிந்திய உதிரத்தை காட்டிலும் மிகுதியோ - இதயம்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam