இதயம் கவர்ந்த நேசரே
idhayam kavarndha nesarae
இதயம் கவர்ந்த நேசரே - எந்தன் நீர் வெண்மையும் சிவப்புமானவர்
1.பூரண ரூபம் வெளிப்படுமே அருமை கனிகளை ஏற்றிடும் போது இதயம் மகிழ்ந்து என்னை (2) ஏற்று மகிமையில் ஏந்தி சுமப்பீர் - இதயம்
2.நிழல் சாயும் நேரம் வரும் வரையில் பகலின் குளிர்ச்சி வேளையின் போது கன்மலையில் குதித்து மானைப் போல துள்ளி வருவீர்- இதயம்
3.மழை காலம் சென்று கடந்ததினால் மாரி பெய்து ஓய்ந்த நேரம் மலரின் மணத்தின் நடுவே மகிழ்ச்சி முகமே கண்டு களிக்க- இதயம்
4.சாரோனின் ரோஜா இயேசு பள்ளத்தாக்கு லீலியும் அவரே வாடையே நீ எழும்பு தென்றலே நீ என்னில் வீசு- இதயம்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal