இதயம் கலங்கும் நேரமெல்லாம்
idhayam kalangum neramellaam
இதயம் கலங்கும் நேரமெல்லாம் உம்மையல்லாமல் ஆறுதல் ஏது உள்ளம் உடைந்து கதறும் நேரம் உம்மையல்லாமல் நம்பிக்கை ஏது
கண்னீரின் பாதையிலே - நான் நடந்திடும் வேளையிலே தஞ்சம் நீரே துணையும் நீரே கைவிடா தெய்வம் நீரே
மனிதர்கள் மறைந்தாலும் – என்னை பிரிந்துப் போனாலும் நீங்காத தெய்வம் என் இயேசுராஜா நீர் மட்டும் போதுமைய்யா
கண்முன்னே உம்மை வைத்தேன் கடந்ததெல்லாம் மறந்தேன் என்ன வந்தாலும் ஓடுவேன் உமக்காய் சோர்ந்திடவே மாட்டேன்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal