ஹாப்பி ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ்
haappi haappi haappi kiristhumas
ஹாப்பி ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ் (Happy Happy Happy Christmas) எல்லோரும் கொண்டாடுவோம் Merry Merry Merry Christmas (மேரி மேரி மேரி கிறிஸ்துமஸ்) எல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2
இராஜன் இயேசு ஜெனித்தாரே பாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவே சர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவே புது வாழ்வை நமக்கு தந்திடவே-2
பெத்லகேமில் பிறந்தவரை போற்றித் துதிப்போமே சர்வத்தையும் ஆள்பவரை வாழ்த்தி துதிப்போமே உலகத்தை வென்றவரை சேர்ந்து துதிப்போமே உள்ளத்தில் வாழ்பவரை உயர்த்தி துதிப்போமே-2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)