எழுப்புதல் அபிஷேகம்
ezhuppudhal abishegam
எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே உலர்ந்து போன யாவும் சேனையாகுமே
ஜீவ நதியே வற்றாத நதியே என் பாத்திரம் நிரம்பி வழிந்திடனும்
அன்று மேல்விட்டு அறையினிலே உம் ஆவியை ஊற்றினீரே - இன்று மனதின் அறைகளுக்குள்ளே உம் ஆவியை ஊற்றிடுமே
எலியாவின் பலிபீடத்தில் உம் அக்கினியை ஊற்றினீரே – இன்று இந்தியாவின் எல்லையெங்கிலும் (இந்தியாவின் சபையெங்கிலும்) உம் ஆவியை ஊற்றிடுமே
சாலமோனின் தேவ ஆலயத்தை சர்வத்தையும் மகிமையால் நிரப்பினீரே எந்தன் சரீரமாம் உந்தன் ஆலயத்தில் உம் மகிமையை ஊற்றிடுமே
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai